Posts

Showing posts from March, 2018

முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹான் தனது கணவருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு

Image
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்தார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது. அவரும், அவருடைய குடும்பத்தினரும் என்னை கடந்த 2 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வருகிறார்கள். என்னை கொலை செய்யக்கூட முயற்சி செய்தார்கள்’ என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கொல்கத்தா போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும் ஹசின் ஜஹான் கூறியது தொடர்பாக பிசிசிஐ ஊழல் எதிர்ப்பு பிரிவும் விசாரிக்கிறது. மோசமான செயலுக்காக துபாய் ஓட்டலில் முகமது ஷமி மற்றும் பாகிஸ்தானி பெண் அலிஸ்பாவும் சந்தித்தனர் எனவும் ஹசின் ஜஹன் கூறியிருந்தார். ஆனால் முகமது ஷமியும், அலிஸ்பாவும் அதனை மறுத்தனர், நாங்கள் நண்பர்கள் மட்டுமே என விளக்கம் கொடுத்தார்கள் ஹசின் ஜஹான் அலிஸ்பா . முகமது ஷமியை காப்பாற்ற முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். தற்போது கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹான் தனது கணவருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை ...

கதவை திறந்து பார்த்து உயிரைவிட்ட விமான பணிப்பெண்

Image
உகாண்டாவில் விமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த விமான பணிப்பெண் எதிர்பாராத பிதமாக கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உகாண்டாவின் Entebee விமான நிலையத்தில் இருந்து EK729 என்ற விமானம் துபாய் செல்வதற்கு தயாராக இருந்தது. அப்போது விமான பணிப்பெண் ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறந்து சரிப்பார்த்துள்ளார். அப்போது அந்த பெண் எதிர்பாராத விதமாக கீயே விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டுள்ளது. உடனடியாக பருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தகுந்த உதவிகள் தரப்படும் என்று விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கிரிகட் பிறந்த நாட்டிற்கு ஏற்பட்ட அவல நிலை VIDEO

Image
England were bowled out for 58 - their sixth lowest Test total - on the first day of the Test series in New Zealand Playing their first Test since losing the Ashes 4-0 in Australia, England were dismissed in 20.4 overs in an hour and 35 minutes at Eden Park, Auckland. They slipped to 27-9 before number nine Craig Overton's unbeaten 33 took them past their lowest total of 45 Trent Boult took 6-32 and Tim Southee 4-25 as five batsmen made ducks, equalling England's record. New Zealand reached 88-1 at dinner in the first-day night Test to be played in the country, with captain Kane Williamson unbeaten on 59.

கிரிகட் பிறந்த நாட்டிற்கு ஏற்பட்ட அவல நிலை VIDEO

Image
England were bowled out for 58 - their sixth lowest Test total - on the first day of the Test series in New Zealand Playing their first Test since losing the Ashes 4-0 in Australia, England were dismissed in 20.4 overs in an hour and 35 minutes at Eden Park, Auckland. They slipped to 27-9 before number nine Craig Overton's unbeaten 33 took them past their lowest total of 45 Trent Boult took 6-32 and Tim Southee 4-25 as five batsmen made ducks, equalling England's record. New Zealand reached 88-1 at dinner in the first-day night Test to be played in the country, with captain Kane Williamson unbeaten on 59.

ක්‍රිකට් ලෝකය කළඹමින් මොහොතකට පෙර අමුතුම පන්දුවකින් අඩුම ලකුණු ගණනකට ක්‍රිකට් උපන් රටේ සියලු ක්‍රීඩකයන් දැවී යයි 27/9 - All Out 58 VIDEO

Image
England were bowled out for 58 - their sixth lowest Test total - on the first day of the Test series in New Zealand Playing their first Test since losing the Ashes 4-0 in Australia, England were dismissed in 20.4 overs in an hour and 35 minutes at Eden Park, Auckland. They slipped to 27-9 before number nine Craig Overton's unbeaten 33 took them past their lowest total of 45 Trent Boult took 6-32 and Tim Southee 4-25 as five batsmen made ducks, equalling England's record. New Zealand reached 88-1 at dinner in the first-day night Test to be played in the country, with captain Kane Williamson unbeaten on 59.

அர்ஜுனா விருது பெற்ற இளம் டென்னிஸ் வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு

Image
பிரபல இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சவுமையாஜித் கோஷ் 2 முறை இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் விளையாடி உள்ளார். அர்ஜூனா விருதும் பெற்று உள்ளார். கோஷ் மீது 18 வயது பெண் ஒருவர் பர்ஷாத் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்து உள்ளார். பாதிக்கபட்ட பெண் புகாரில் கூறி இருப்பதாவது. கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம் அதில் அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து கடந்த 3 வருடங்களில் பல சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்தார். நான் கர்ப்பமாகி கருக்கலைப்பும் செய்து உள்ளேன். பின்னர் திருமணம் செய்து கொள்வது குறித்து அவரிடம் கேட்ட போது அவர் மறுத்து விட்டார் என கூறி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறும் போது "இப்போது என் மகளை அவர் தவிர்க்கிறார், எனவே எங்களுக்கு வேறு வழி இல்லை, அதனால் தான் காவல்த்துறையை நாடினோம் என கூறினார். கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் சமூக ஊடகம் மூலம் சந்தித்து உள்ளனர். கோஷின் வீடு கொலகத்தா சிலிகுரியில் உள்ளது. பர்ஷாத் போலீஸ் சூப்பிரெண்டு அபிஜித் பானர்ஜி கூறும் போது, புகார் பெறப்பட்டு உள்ளது. அது குறித்த விசாரனையை தொடங்கி உள்ள...

அம்பேத்கர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

Image
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்ட்யா, ஆல்ரவுண்டரான இவர் கடந்த டிசம்பர் மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் சட்ட மேதை அம்பேத்கரை விமர்சனம் செய்து கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார். இட ஒதுக்கீடு வழங்கியது குறித்து ஹர்திக் பாண்ட்யா அம்பேத்கரை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டு இருந்தார். ஹர்திக் பாண்ட்யாவின் இந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜோத்பூரில் உள்ள நீதிமன்றத்தில், டி.ஆர் மேவால் என்பவர், மனு ஒன்றை தாக்கல் செய்தார். தனது மனுவில், அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையிலும் அரசியல் அமைப்பை அவமதிக்கும் வகையிலும் ஹர்திக்பாண்ட்யாவின் கருத்து உள்ளது. மேலும், குறிப்பிட்ட இனத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே பாண்ட்யா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று தனது மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், ஹர்திக் பாண்ட்யா மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டது....

இவருடன் இருந்தால் நான் மாறிவிடுவேன் பிரபல நடிகரின் பேட்டி

Image
அஜித்துடன் நடிக்க ஏகப்பட்ட பிரபலங்கள் ஆசைப்படுகிறார்கள். அதில் ஒருசிலருக்கு தான் வாய்ப்புகள் கிடைக்கிறது அஜித்-சிவா கூட்டணியில் தயாராக இருக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஸ்ட்ரைக்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரைக் முடிந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றே தெரியவில்லை. பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் எந்த படங்களும் வெளியாகாததால் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். தற்போது ரசிகர்களுக்கு ஆதரவாக இருப்பது பிரபலங்கள் புதிதாக கொடுக்கும் பேட்டிகள் தான் அப்படி அண்மையில் பிரபல வானொலிக்கு பேட்டி கொடுத்துள்ளார் காமெடி நடிகர் யோகி பாபு அஜித் அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். ஒரு 10 நிமிடம் அவருடன் உட்கார்ந்தால்உலகத்தில்உள்ளஷயங்களை பற்றிதெரிந்து கொள்ளலாம் நாமே புதிதாகமாறிவிடுவோம் அவ்வளவு அவருக்கு தெரியும் என்று கூறியுள்ளார்யோகி பாபு அஜித் நடிக்க இருக்கும் விசுவாசம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

“ඒක මගේ ජීවිතයේ අමතක නොවන අවස්ථාව. මම අවසන් පන්දුව යවන වෙලාවේ ඇස් දෙක පියාගත්තා. ටික වේලාවකින් ඇස් දෙක ඇරලා බලද්දී ක්‍රීඩා පිටියම සැණකෙළියක් වෙලා, එතකොට තමයි මට හුස්ම වැටුනේ.” විජේ සංකර් දැන් කියන කතාව

Image
බංග්ලාදේශය සමග පැවති නිදහස් කුසලාන අවසන් මහා තරගයේ ජයග්‍රහණය ඉන්දියාවට අපහසු ඉලක්කයක් බවට පත් වුනේ පිතිකරණ උසස්වීමක් ලද විජය සංකර් බංගලදේශ පන්දු යවන්නන් හමුවේ පීඩනයක් ලක් වීම හේතුවෙනි. කෙසේවුවත් අවසන් පන්දුවට පෙර පන්දුවේදී විජේ සංකර් දැවී ගියේ ගියේ එක් පන්දුවක් තුළ ජයග්‍රහණයට ලකණු 5ක ඉලක්කයක් ලබාදෙමින් එම අභියෝගයට සාර්ථක පිළිතුරක් දුන් දිනේෂ් කාර්තික් අවසන් පන්දුවේදී 06 පහරක් එල්ල කරමින් නිදහස් කුසලාන තරගාවලියේ ශූරතාවය ඉන්දියානු කන්ඩායමට හිමිකරදීමට සමත්වුනා. යම් විටක තරගය පරාජය වුයේනම් එහි චෝදනාව විජය ශංකර් හට එල්ලවීමට තිබු නිසා එම තරගය සම්බන්ධයෙන් ඔහුට ඇතිවූ හැගීම මෙලෙස පවසා තිබුණාඒක මගේ ජීවිතයේ අමතක නොවන අවස්ථාව. මම අවසන් පන්දුව යවන වෙලාවේ ඇස් දෙක පියාගත්තා. ටික වේලාවකින් ඇස් දෙක ඇරලා බලද්දී ක්‍රීඩා පිටියම සැණකෙළියක් වෙලා, එතකොට තමයි මට හුස්ම වැටුනේ. ජාත්‍යන්තර ක්‍රිකට් පිටියට නවකයෙක් වන සංකර් එදා රාත්‍රියේ අත්දැකීම තවදුරටත් මෙලස විස්තර කළාඇත්තටම ඒ විනාඩි 15 මට පැය දෙක තුනක් තරම් දීර්ඝ කාලයක් වුනා. කාර්තික්ට හයේ පහර ගහන්න බැරි උනා නම් තරගය පරදිනවා, ඒ කියන්නේ පන්දු කිහිපයකදී...

‘නුඹ කවුද ඒවා කතාකරන්න..නුඹට අයිතියක් නෑ’..ක‍්‍රිකට් පිටියට උණුසුම් කළ ගැටුමේ සුලමුළ මෙන්න..

Image
නිදහස් කුසලාන තරාවලියේ අවසන් පූර්ව තරගයක වෙස් ගත් ශ‍්‍රී ලංකා කන්ඩායම හා බංගලාදේශ කණ්ඩායම අතර පැවැති තරගයේදී ක‍්‍රීඩකයින් අතර ඉතා උණුසුම් තත්වයක් ඇති වූ අතර එම උණුසුම් තරගය අතරතුර සිදුවූයේ කුමක්දැයි එහි පාර්ශ්වකරුවකු වන නුරුල් හසන් බංග්ලාදේශ මාධ්‍ය වෙත අදහස් දක්වා තිබේ. එසේම මෙම සිදුවීමේ ආරම්භය තිසර පෙරේරාගේ හැසිරීමේ ගැටලුවක් යැයිද ඔහු වැඩිදුරටත් අවධාරණය කර තිබේ මම ක්‍රීඩාංගණයට ආවා, අපි ආවේ මහමදුල්ලා රියාද්ව මුණගැහෙන්න. ඇවිත් ඔහුට වතුර බොන්න දීලා අපි පැති විනිසුරු සමග කතාකළා, මම ඔහුගෙන් ඇහුවෙ පළමු පන්දුව බවුන්සර් පන්දුවක් නේද කියායි. ඒ වෙලාවෙ තිසර එතැනට ආවා. ඔහු මගෙන් ඇහුවා, ‘නුඹ කවුද ඒවා කතාකරන්න කියලා. ඊට පස්සේ ඔහු මට කිව්වා මෙතැනින් යන්න කියලා. නුඹට මෙතැන කතාකරන්න අයිතියක් නැහැ කියලත් ඔහු කිව්වා.ඒ වෙලාවේ මම කිව්වා මම ආවෙ නුඹ එක්ක කතාකරන්න නොවෙයි කියලා. එහෙමයි වාචිකව මට අඩතෙට්ටම් කළේ. මම එවිට ඔහුට කිව්වා මෙතැන නුඹට කිසිම ගනුදෙනුවක් නැහැ කියලා. ඇතැම් වෙලාවට මට නිහඬව සිටිය වෙන්න පුලුවන්. එතැන තිබුණු උණුසුම් සහගත භාවය අනුව මෙම ප්‍රතිචාර දැක්වූවා. ඒක තමයි එතැන වුණු සත්‍යම දේ.

பிரபல நடிகர் கூறியே ஒரே வார்த்தை, அரங்கையே அதிர வைத்த அஜித் ரசிகர்கள்

Image
அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் படங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் அஜித் பெயரை எந்த விழாக்களில் சொன்னாலும் விசில் சத்தம் விண்ணை முட்டும், அப்படித்தான் சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நடிகர் விவேக் சமீபத்தில் ஒரு கல்லூரிக்கு சென்றார், அங்கு விவேகானந்தர் சொன்ன கருத்து ஒன்றை அவர் குறிப்பிட்டு பேசினார். உங்களுக்கு இப்படி சொல்வதை விட இந்த கருத்தை தான் அஜித் ஒரு பாடலில் பாடியிருப்பார், ‘கெத்த விடாத பங்கு கெத்த விடாத, நீ ஏறுனாலும், வாருனாலும் கெத்த விடாத’ என்று விவேக் கூறினார். அவர் சொல்லி முடிப்பதற்குள் அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்து விட்டது, விவேக் சில தினங்களுக்கு முன் சினிமா விழாவில் அஜித் பெயரை சொன்ன போது கூட இப்படித்தான் ஒரு நிகழ்வு ஏற்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆசை’ தினேஷ் கார்த்திக் பேட்டி

Image
இலங்கையில் நடந்த முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இந்த போட்டியில் இந்திய அணி ஜெயிப்பது கடினம் என்று கருதிய கட்டத்தில் 7-வது வீரராக களம் கண்ட விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் முதல் பந்தையையே சிக்சருக்கு தூக்கி அதிரடி காட்டியதுடன் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவை என்ற நிலையில் மீண்டும் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன் எல்லா தரப்பினரும் போற்றும் கதாநாயகனாக விசுவரூபம் எடுத்தார். தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். இந்திய அணியின் அதிரடி நாயகனாக அவதாரம் எடுத்துள்ள 32 வயதான தினேஷ் கார்த்திக் சென்னை திரும்பியுள்ளார். சேப்பாக்கத்தில் நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது. சிக்சர் நம்பிக்கை இருந்தது. வங்காளதேசத்துக்கு எதிரான இறுதிப்போட்டி தனிப்பட்ட முறையில் எனக்கு மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஆகும். களம் இறங்கிய போது சற்று நெருக்கடியை...

ப்ரியா வாரியர் இல்லை சூர்யாவுக்கு ஜோடி பெரிய ஹீரோயினாம்

Image
சென்னை: சூர்யாவின் படத்தில் ப்ரியா வாரியர் நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்தில் நடிக்கிறார். சினிமா ஸ்டிரைக்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அடுத்து அவர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது கே.வி. ஆனந்த், சூர்யா இணைந்து பணியாற்றும் 3வது படம் ஆகும். இந்நிலையில் கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கண்ணடித்து பிரபலமான ப்ரியா வாரியர் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து கே.வி. ஆனந்த் கூறியிருப்பதாவது. சூர்யா படத்தின் ஹீரோயின் ப்ரியா வாரியர் கிடையாது. நாங்கள் அவரை அணுகவே இல்லை. நாங்கள் பெரிய நடிகையை ஹீரோயினாக்க முடிவு செய்துள்ளோம் என்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை வரலட்சுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார்

Image
வங்கி அதிகாரி என கூறி நடிகை வரலட்சுமியின் தாயார் சாயாதேவியிடம் நூதன முறையில் பண மோசடி செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர். கோட்டூர்புரம், கோட்டூர் கார்டன் 3வது மெயின் ரோடு பகுதியில் சாயாதேவியின் வீடு உள்ளது. இவர் கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் ஓர் புகார் மனு அளித்துள்ளார்.அதில் சிட்டி வங்கியின் மேலதிகாரி எனக் கூறி பிரவீண் குமார் என்பவர் தன்னிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு எனக்கு பரிசுத் தொகை விழுந்துள்ளதாகவும் அதை அவர்கள் என் வங்கி கணக்குக்கு அனுப்பி வைபதாகவும்,அப்படி அனுப்ப வேண்டும் என்றால் நான் எனது ஏடிஎம் விவரம் முழுவதையும் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார். இதனால் எனது விவரங்களையும் கூறினேன்.அதன் பிறகு சிறிது நேரத்தில் எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.8,312 மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தேன் இதன் பிறகுதான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். தன்னை ஏமாற்றி தனது வங்கி கணக்கிலிருந்து திருடிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். சாயாதேவி, நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் புகார் மனுவை குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்...

தோனிதான் என் குருநாதர் தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

Image
ஒரு ஆட்டத்தை வெற்றிகரமாக எப்படி முடிக்க வேண்டும் என்பதை தோனியிடமிருந்து கற்றுக்கொண்டதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் மிரட்டலான ஆட்டத்தால், வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில்லர் வெற்றி பெற்றது. இரண்டு ஓவருக்கு 34 ரன்கள் என்ற இக்கட்டான நிலை இருந்தது. 19வது ஓவரில் 22 ரன்கள் குவித்தார் தினேஷ் கார்த்திக். கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது, வங்கதேசத்துக்கு எதிரான இலங்கை ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் தினேஷ் கார்த்திக். போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், இதுபோன்ற ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை, அனுபவத்தின் பலனாகக் கிடைப்பது. இத்திறமைகளை விலைக்கு வாங்க முடியாது. அனுபவத்தின் வாயிலாகத்தான் கற்றுக்கொள்ள முடியும். இதுபோன்ற இக்கட்டான தருணங்களை பதற்றப்படாமல் நிதானமாக கையாள வேண்டும். இதற்கு தோனியின் ஆட்டங்கள் சிறந்த உதாரணங்கள். நெருக்கடி நிலைகளை கையாள்வதை தோனி போன்றவர்களிடமிருந்து கற்றுக்...

ඔන්න ඕකත් පටන් ගන්න යනවෝ සමනල් හැගුමන්සමලිංගික ජීවිතය පිළිබඳව පෙර පාසලේ සිට හතේ පන්තිය තෙක් උගන්වයි… වියදම අගමැති කාර්යාලයෙන්..මෙන්න විස්තරේ

Image
මෙරට පෙර පාසල් 19,000ක් සහ රජයේ පාසල් 9,000ක් තෝරා ගනිමින් පෙර පාසලේ සිට 07 ශ්‍රේණිය දක්වා සිසුන්ට සමලිංගික ජීවිතය පිළිබඳව කියා දෙන වැඩසටහන් ආරම්භ කර ඇති බව ජාතික නිදහස් පෙරමුණු නායක පාර්ලිමේවන්තු මන්ත‍්‍රී විමල් වීරවංශ මහතා පවසයි. ඔහු මෙසේ කියා සිටියේ ‘පැරදුණු ආණ්ඩුව.. තෙල්දෙණියේ ගින්න.. මෙතැනින් කොතැනට ද’ දේශන මාලාවේ පළමුවැන්න කොළඹදී සිදු කරමිනි ඩේලි මිරර් පුවත්පත උපුටා දක්වමින් මන්ත‍්‍රීවරයා එහිදී මෙසේද කීය. රටට අහිතකර සියල්ල සහිත න්‍යාය පත්‍රයක් අතේ තියා ගෙනයි රනිල් වික්‍රමසිංහ මහත්තයා ඉදිරි මාස කිහිපය ගෙවන්න සූදානම් වෙන්නේ. ඒ විතරක් නෙවෙයි මෙයා ශ්‍රී ලංකාව සදාචාරමය වශයෙනුත් ඉවරෙටම ඉවර කරන්න කටයුතු කරනවා. මගේ අතේ තිබෙන්නේ Daily Mirror පුවත්පතේ පළ වූ පුවත්පත් වාර්තාවක්. එමගින් කියැවෙන්නේ, ජාත්‍යන්තර රාජ්‍ය නොවන සංවිධානයක්ශ්‍රීලංකාවේපෙර පාසල් 19,000ක් සහ රජයේ පාසල් 9,000ක් තෝරා ගනිමින් පෙර පාසලේ සිට 07 ශ්‍රේණිය දක්වා සිසුන්ට සමරිසි ජීවිතය පිළිබඳව කියා දෙන බවයි මෙමගින් පෙර පාසල් දරුවාගේ සිට 07 ශ්‍රේණියේ දරුවා දක්වා කියා දෙන්නට යන්නේ ‘සමලිංගික සබඳතාව යනු ස්වාභාවික දෙයක්’ කියල...

ඊයේ තිසර පාකිස්තානේට ගිහින් වැඩ පෙන්නලා පේ‍්‍රක්ෂකයින්ගේ හදවත් නරත කළ තරගයෙන් ‘පේෂ්වර්’ කණ්ඩායමට එක් ලකුණක තියුණු ජයක්..(VIDEO)

Image
පාකිස්තානු සුපර් ලීග් තරගාවලියේ ඊයේ පැවැති පිළිවලුන් පිටුදැකීමේ තරගයකින් ක්වෙතා ග්ලැඩියේටර් කණ්ඩායම පරදවා එක් ලකුණක තියුණු ජයක් හිමිකරගැනිමට පේෂ්වර් ස්ලාමි කණ්ඩායම සමත්විය. ඒඅනුව මෙවර පාකිස්තානු සුපර් ලීග් තරගාවලියෙන් ඉවත්වීමට ක්වෙතා කණ්ඩායම සිදුවියක්වෙතා කණ්ඩායමේ ඇරයුමෙන් පළමුවෙන් පන්දුවට පන්දුවට පහරදුන් ස්ලාමි කණ්ඩායම නියමිත පන්දුවාර 20 තුළ සියලු දෙනා දැවී ලකුණු 157ක් ලබා ගැනිමට සමත්විය. අසරණ වී සිටි ස්ලාමි කණ්ඩායමට ජීවය දුන් ලියම් ඩෝසන් පන්දු 35කදී හයේ පහර 04ක් හා හතරේ පහර 06ක් සමගින් වේගවත් ලකුනු 62ක් රැුස් කිරිමට සමත්වියපන්දු යැවීමේදී රහත් අලි විශිෂ්ට පන්දුයැවීමට නිරත වෙමින් ඔ්වර 04 ලකුණු 16කට සීමා කරමින් කඩුලු 04ක් දවා ගත් අතර මෙවර පාකිස්තානු තරගාවලියේ පළමු තරගයට සහභාගී වු තිසර පෙරේරා ලකුනු 24කට කඩුලු 02ක් දවා ගැනීමට සමත්විය. ජයග‍්‍රහණය සදහා පිටියට පිවිසි ක්වෙත් කණ්ඩායමේ ආරම්භක කඩුලු 02ක ලකුනු 17ක් තුළ බිදවැටුනත් මොහොමඩ් නවාස් සමග එක්වු නායක සෆ්රාස් අහමඩ් තෙවැනි කඩුල්ල වෙනුවෙන් ලකුණු 63ක සම්බන්ධතාවක් පැවැත්වූ අතර ඔවුන් දෙදෙනාම ලකුනු 35බැගින් ලබා ගැනීමට සමත්විය. 09...

රබාඩා එදා ස්මිත්ට අැත්තටම මෙහෙමයි සද්දේ දැම්මේ බලන්නකො බංගලියොන්ට දිපු දඩුවම මොකක්ද කියලා තේරෙයි video

Image
ඕස්ට්‍රේලියාව සහ දකුණු අප්‍රිකාව අතර ටෙස්ට් තරගාවලිය අතරතුරේදි ඕස්ට්‍රේලියානු නායක ස්ටීව් ස්මිත්ගේ කඩුල්ල දවාගෙන රංගනයක් ඉදිරිපත් කර එම කඩුල්ල සැමරීමේ වරදට , දකුණු අප්‍රිකානු වේග පන්දු යවන ක්‍රීඩක කගීසෝ රබඩාට ICCය මගින් ටෙස්ට් තරග දෙකක තහනමක් පැනවූවා. මේ අතර පසුගියදා ශ්‍රී ලංකාවේ පැවති නිදහස් කුසලාන තරග මාලාවේදි බංග්ලාදේශ කණ්ඩායම විසින් සුප්‍රසිද්ධ නයි නැටුම ඉදිරිපත් කරමින් , ප්‍රතිවාදී ක්‍රීඩකයන් සමග ගැටුම් ඇති කරගනිමින් , ක්‍රීඩාගාරයේ දේපළ වලටද හානි සිදු කරමින් සිදු කළ විනය විරෝධී ක්‍රියා වලට ICCයෙන් හිමි වූයේ ක්‍රීඩකයන් දෙදෙනෙකුට තරග ගාස්තුවෙන් 25% ක වැනි සුලු දඬුවමක් පමණයි. අන්තර්ජාතික ක්‍රිකට් කවුන්සිලයේ මෙම දෙබඩි පිලිවෙත පිළිබදව කාගිසෝ රබඩා ලිපියක් මගින් ක්‍රිකට් කවුන්සලයෙන් අදහස් විමසා තිබුණාඑහිදි රබඩා කරුණු දක්වමින් ” තමන් විසින් ඕස්ට්‍රෙලියානු කණ්ඩායමේ කඩුල්ලක් දවාගෙන එය සැමරීම ICCය විසින් නොපිලිගන්නේ නම් , බංග්ලාදේශ කණ්ඩායමේර් “නාග නර්ථනය” පිළිබදව ICCය දරන්නේ කුමන මතයක්දැයි” රබඩා අන්තර්ජාතික ක්‍රිකට් කවුන්සලයෙන් ප්‍රශ්න කර තිබුණා. එම ලිපියේ රබඩා සදහන් කර තිබුනේමාගේ ...

இலங்கை சிங்கல செய்திகல் அஜித்தை பற்றி ௬ரியதாவது

Image
அஜித் அவர்கல் ஒரு டுவிட் இட்டு இருந்தார் அதில் அவர் இலங்கை ரசிகர்கலுக்கு ந்ன்றி தெரிவி்த்து இறுந்தார் மற்றும் இந்திய அனியின் வெற்றிக்கு சந்தோசப்பட்டுள்ளா் இதை சிங்கல செய்திகல் மிகவும் சுவாரசியமாக வெலியிட்டு இருந்தன. இதில் ௬ரியிருப்பதாவது வெற்றி பெற்றிருப்பது இந்தியா இல்லை கிரிகட் என்று ௬ரியுள்ளணர்.

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இது தானாம்

Image
விஸ்வாசம்’ மூலம் இயக்குநர் சிவாவுடன் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் அஜித், இப்படத்தில் எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல் ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று சிவாவுக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம். இப்படததில் அஜித்துக்கு ஜோடியாக நயந்தாரா நடிக்கரோபோ சங்கர் தம்பிராமையாஉள்ளிட்டபலர் நடிக்கடிஇமான் இசையமைக்கிறார். வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23 ஆம் தேதி தொடங்குவதாக இருந்ததுஆனால், தற்போது தமிழ் சினிமாவில் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம். ஏற்பட்டுள்ளதுஇந்த நிலையில், ‘விஸ்வாசம்’ கதை குறித்து பல தகவல்கள் வெளியாகியிருக்க தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கதைப்படி அஜித் திருநெல்வேலியை சேர்ந்தவராம். திருநெல்வேலியில் இருந்து பிழைப்புக்காக சென்னைக்கு வருபவர், வட தாதாவுடன் ஏற்பட்ட மோதலினால் அவரும் வட சென்னை தாதாவாகிடுகிறாராம். பிறகு அரசியலில் நுழைவது போல கதை நகருமாம். மேலும், படம் முழுவதும் அஜித் திருநெல்வேலி தமிழ் தான் பேசுவதாகவும் கூறப்படுகிறது.

බංගලියන්ට ක‍්‍රිකට් එපාකරවූ ‘දිනේෂ් කාර්තික්’ තරහෙන් හිටපු හේතුව රෝහිත් හෙළිකරයි..

Image
ඉන්දියානු පිතිකරු හමුදාවේ හැටියටත්, අයි.පී.එල්. තරගාවලියේදී ඉන්දීය ක්‍රීඩකයන් ආධිපත්‍යය පතුරුවාගෙන සිටින ආකාරයටත් ලකුණු 167 ක ඉලක්කයක් යනු ඒ හැටි කජ්ජක් නොවේ. ඉලක්කය කරා යාමේදී ඉන්දියානු සැලැස්ම වූයේ රෝහිත් ෂර්මා කඩුල්ල ආරක්‍ෂා කරගනිමින් ක්‍රීඩා කරද්දී ෂිකාර් ධවාන් පන්දු යවන්නන් රිදවීමට යෙදවීමයි එහෙත් ෂිකාර් ධවාන් සහ සුරේෂ් රයිනා දෙදෙනාම පන්දු 5 ක් ඇතුළතදී දැවී යාම හේතුවෙන් සැලසුම් වෙනස් කරන්නට සිදුවිය. අන්තර්ජාතික මට්ටමේදී ඉතාමත් පළපුරුදු පිතිකරුවකු වූ සුරේෂ් රයිනාපන්දු තුනකට පමණක් මුහුණ දී ලකුණු නොලබාම දැවී ගියේය.ඒ හේතුවෙන් අංක 4 පිතිකරුවා වූ දිනේෂ් කාර්තික් අංක 7 දක්වා තල්ලු කිරීමට සිදුවිය. කොළඹ ආර්. ප්‍රේමදාස ක්‍රීඩාංගණයේදී ඉරිදා රාත්‍රියේ පැවැති නිදහස් කුසලාන අවසන් තරගය ජයගත් සැලැස්ම ඉන්දියානු නායකයා හෙළිදරව් කළේ තමන් විසින් ගන්නා ලද අවදානම් සහගත තීරණය සාර්ථක වීමේ සතුටද ඇතිවය. ඉන්දීය නායක රෝහිත් ෂර්මා තරගයෙන් පසුව ඒ සම්බන්ධයෙන් පැහැදිළි කළේය. මම දැවී ගියාට පස්සේ බංකුවේ ඉඳගෙන ඉන්නා විටත් දිනේෂ් හිටියේ ඒ තරම් සතුටින් නෙමේ. ඒකට හේතුව එයාව පිතිකරු ලයිස්තුවේ පහළට තල්ලු කිරීමයිඒ...

‘බංගලි පිලේ මැට්ටො කිහිපදෙනෙක් වරදක් කළාට ඉන්දියාවත් එක්ක ජයපැන් බීපු එක දේශපාලන වරදක්..එට්කා අත්සන් කරන්න දැන් ලේසියි’ විමල් වීරවංශ video

Image
ඉන්දීය කණ්ඩායම හා බංග්ලාදේශ කණ්ඩායම අතර පැවති නිදහස් කුසලාන අවසන් තරගයේදී ශ‍්‍රී ලංකා ක‍්‍රීඩා ලෝලීන් ඉන්දීය පිල වෙනුවෙන් ජය පැන් පෙවීම සම්බන්ධයෙන් ජාතික නිදහස් පෙරමුණු නායක විමල් වීරවංශ මහතා දරන්නේ විවේචනාත්මක අදහසකි. බංග්ලාදේශ කණ්ඩායමේ කිහිප දෙනෙකු නොමනා ලෙස කටයුතු කලත් එටත් ලෙස ඔවුන් ශ‍්‍රි ලංකාවට දේශපාලන හෝ ආර්ථික මැදිහත්වීම් නොකරන බව ඔහු පෙන්වා දෙයි. ඉන්දීය කණ්ඩායම වෙනුවෙන් නැගු ජයඝෝෂා එට්කා ගිවිසුම හෙට අනිද්දා වන විට අත්සන් තැබීමට භාවිත විය හැකි යයිද ඔහු පෙන්වා දෙයි කොළඹදී පැවති උත්සව සභාවක් අමතමින් මන්ත‍්‍රිවරයා මෙම අදහස් පල කරනු ලැබීය.

සිංහ ධජය රැගෙන යමින් ලාංකිකයන්ට ආචාර කළ නිහතමානි ‘රෝහිත්’ කියපු කතාව මෙන්න

Image
සත්කාරකයන්ව ඉවතට විසිකරමින් නිදහස්‌ කුසලාන 20/20 අවසන් සටනට පිවිසි බංග්ලාදේශය ඊයේ (18 දා) ඉන්දියානුවන් හමුවේ කඩුලු 4 ක පරාජයක්‌ ලැබීය. එ අනුව සමස්‌ත තරගාවලියේ එක්‌ තරගයක්‌ පමණක්‌ පරාජයට පත්වූ ඉන්දියානුවෝ වැඩි ගෞරව සහිතව නිදහස්‌ කුසලානයේ සැබෑ අයිතිකරුවන් බවට පත්වූහ. ශ්‍රී ලංකාව සමග තරගයේදී නොරිස්‌සුණු ගති පෙන්නුම් කළ බංග්ලාදේශයට ඊයේ ප්‍රේක්‌ෂකයන්ගෙන්ද කිසිදු සහයක්‌ නොලැබිණි. ඉන්දීය ජයග්‍රහණය වෙනුවෙන් බහුතර ප්‍රේක්‌ෂක ආශිර්වාදය ලැබෙද්දී ශ්‍රී ලංකාවේදී ශ්‍රී ලංකාව නොමැති අවසන් සටනකදී වැඩි ප්‍රේක්‌ෂකයන් සංඛ්‍යාවක්‌ පැමිණ සිටීම කැපී පෙනුනි. තරඟාවලිය පුරාම ඉන්දීය කණ්ඩායම හැසිරුණ විදිය ශ්‍රී ලංකා ක්‍රිකට් ලෝලීනට ගොඩක් හිතට වදින්නට ඉන්දීය නායකයා ලෙස පැමිණි රෝහිත් ශර්මාගේ හැසිරීමද බොහෝ දුරට බලපෑම් කල අතර සාමනයයෙන් අනෙකුත් ක්‍රීඩකයන්ට වඩා ශ්‍රී ලංකාවේ ක්‍රිකට් ප්‍රේක්ෂකයන් ගරු කරන ඉන්දීය ක්‍රීඩකයෙකු වන ශර්මා නිදහස් කුසලානය දිනාගැනීමෙන් පසුව මුලින්ම කලේ ශ්‍රී ලංකා ප්‍රේක්ෂකයන්ට ස්තුතිය පල කිරීම වීමද විශේෂ කරුණකි. මම මුලින්ම ස්තුති කරන්න ඕන අද අපිට සහය දක්වපු ප්‍රේක්ෂකයන්ට,මේ වගේ පීඩනයක් ත...

බංගලියො ක්‍රිකට් වලට සුදුසු නෑ කියලා තේරෙයි මේක දැක්කොත් රසිකයන් ඉදිරියේ ප්‍රේමදාසයේ ආරක්‍ෂක වැටට පයින් ගහන හැටි video

Image
නිදහස් කුසලාන තරග මාලාවේ අවසන් මහා තරගය ඉන්දියාව සහ බංග්ලාදේශය අතර පැවැත්වුනා මෙහිදි ශ්‍රී ලංකා රසිකයන් විශාල ප්‍රමාණයෙන් පැමිණ ඉන්දීය කණ්ඩායමට සහය දැක්වූ අතර ඔවුන් ලබා දුන් සහයට ස්තූති කිරීමට ඉන්දීය නායක රෝහිත් ෂර්මාද කටයුතු කළා. මේ අතර ශ්‍රී ලංකා රසිකයන්ගේ නාදය මැදින් දැවි බංග්ලාදේශ ක්‍රීඩක සහ හිටපු නායක මහමුදුල්ලා ක්‍රීඩාගාරයේ ආරක්ෂිත වැටකට පයින ගසන දර්ශන ශ්‍රී ලංකා රසිකයන් විසින් පටිගත කර තිබුනා. වාසනාවකට මෙන් එම ආරක්ෂිත වැටට කිසිදු හානියක් මහමුදුල්ලාගේමෙමපාපහර නිසා සිදුව නැතිනමුත් බංග්ලාදේශ ක්‍රීඩකයන්ගේ මෙම හැසිරීම මහත්වරුන්ගේ ක්‍රීඩාවට දැඩි අවමානයක් බවට ක්‍රීඩා විචාරකයන් සදහන් කර තිබුනාමහමුදුල්ලා ක්‍රීඩාංගනයේ වැටට පා පහර ලබා දෙන විඩීයෝව පහතින්.

බංගලියො ක්‍රිකට් වලට සුදුසු නෑ කියලා තේරෙයි මේක දැක්කොත් රසිකයන් ඉදිරියේ ප්‍රේමදාසයේ ආරක්‍ෂක වැටට පයින් ගහන හැටි video

Image
නිදහස් කුසලාන තරග මාලාවේ අවසන් මහා තරගය ඉන්දියාව සහ බංග්ලාදේශය අතර පැවැත්වුනා මෙහිදි ශ්‍රී ලංකා රසිකයන් විශාල ප්‍රමාණයෙන් පැමිණ ඉන්දීය කණ්ඩායමට සහය දැක්වූ අතර ඔවුන් ලබා දුන් සහයට ස්තූති කිරීමට ඉන්දීය නායක රෝහිත් ෂර්මාද කටයුතු කළා. මේ අතර ශ්‍රී ලංකා රසිකයන්ගේ නාදය මැදින් දැවි බංග්ලාදේශ ක්‍රීඩක සහ හිටපු නායක මහමුදුල්ලා ක්‍රීඩාගාරයේ ආරක්ෂිත වැටකට පයින ගසන දර්ශන ශ්‍රී ලංකා රසිකයන් විසින් පටිගත කර තිබුනා. වාසනාවකට මෙන් එම ආරක්ෂිත වැටට කිසිදු හානියක් මහමුදුල්ලාගේමෙමපාපහර නිසා සිදුව නැතිනමුත් බංග්ලාදේශ ක්‍රීඩකයන්ගේ මෙම හැසිරීම මහත්වරුන්ගේ ක්‍රීඩාවට දැඩි අවමානයක් බවට ක්‍රීඩා විචාරකයන් සදහන් කර තිබුනාමහමුදුල්ලා ක්‍රීඩාංගනයේ වැටට පා පහර ලබා දෙන විඩීයෝව පහතින්.

இந்திய ரசிகரை தூக்கிக் கொண்டு மைதானத்தில் ஓடிய இலங்கை ரசிகர்: உணர்ச்சி பூர்வமான வீடியோ VIDEO

Image
வங்கதேச அணிக்கெதிரான வெற்றிக்குபின் இந்திய ரசிகரைவங்கதேசரசிகர்தூக்கிக்கொண்டுஓடியதுதொடர்பான வீடியோஇணையத்தில் வைரலாகி வருகிறது. இலங்கையில் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது இத்தொடரில் இலங்கை அணியை இரண்டு முறை வீழ்த்தி நாகினி ஆட்டம் போட்ட வங்கதேசம் அணி, இந்திய அணியை சந்தித்தது. ஓவராக ஆட்டம் போட்ட வங்கதேச அணியின் மீது இலங்கை ரசிகர்கள் கடும் கோபத்திலே இருந்தனர் அதை நேற்றைய போட்டியின் போது மைதானத்தில் காணமுடிந்தது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் ஒரு கட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது அப்போது இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி, கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற போது, அற்புதமாக சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு த்ரில் வெற்றியை தேடித்தந்தார். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்திய வீரர்கள் மைதானத்தில் வலம் வந்தனர் அந்த நேரத்தின் போது இந்திய ரசிகர் ஒருவரை, இலங்கை ரசிகர் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார். அவர்களது இருவரிடம் இரு நாட்டின் கொடி இருந்தது. இந்த உணர்ச்சி பூர்வமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருக...