இவருடன் இருந்தால் நான் மாறிவிடுவேன் பிரபல நடிகரின் பேட்டி

அஜித்துடன் நடிக்க ஏகப்பட்ட பிரபலங்கள் ஆசைப்படுகிறார்கள். அதில் ஒருசிலருக்கு தான் வாய்ப்புகள் கிடைக்கிறது அஜித்-சிவா கூட்டணியில் தயாராக இருக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஸ்ட்ரைக்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரைக் முடிந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றே தெரியவில்லை. பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் எந்த படங்களும் வெளியாகாததால் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

தற்போது ரசிகர்களுக்கு ஆதரவாக இருப்பது பிரபலங்கள் புதிதாக கொடுக்கும் பேட்டிகள் தான் அப்படி அண்மையில் பிரபல வானொலிக்கு பேட்டி கொடுத்துள்ளார் காமெடி நடிகர் யோகி பாபு அஜித் அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும்.

ஒரு 10 நிமிடம் அவருடன் உட்கார்ந்தால்உலகத்தில்உள்ளஷயங்களை பற்றிதெரிந்து கொள்ளலாம் நாமே புதிதாகமாறிவிடுவோம் அவ்வளவு அவருக்கு தெரியும் என்று கூறியுள்ளார்யோகி பாபு அஜித் நடிக்க இருக்கும் விசுவாசம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இது தானாம்

‘බංගලි පිලේ මැට්ටො කිහිපදෙනෙක් වරදක් කළාට ඉන්දියාවත් එක්ක ජයපැන් බීපු එක දේශපාලන වරදක්..එට්කා අත්සන් කරන්න දැන් ලේසියි’ විමල් වීරවංශ video

රබාඩා එදා ස්මිත්ට අැත්තටම මෙහෙමයි සද්දේ දැම්මේ බලන්නකො බංගලියොන්ට දිපු දඩුවම මොකක්ද කියලා තේරෙයි video