பிரபல நடிகர் கூறியே ஒரே வார்த்தை, அரங்கையே அதிர வைத்த அஜித் ரசிகர்கள்

அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் படங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் அஜித் பெயரை எந்த விழாக்களில் சொன்னாலும் விசில் சத்தம் விண்ணை முட்டும், அப்படித்தான் சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

நடிகர் விவேக் சமீபத்தில் ஒரு கல்லூரிக்கு சென்றார், அங்கு விவேகானந்தர் சொன்ன கருத்து ஒன்றை அவர் குறிப்பிட்டு பேசினார்.

உங்களுக்கு இப்படி சொல்வதை விட இந்த கருத்தை தான் அஜித் ஒரு பாடலில் பாடியிருப்பார், ‘கெத்த விடாத பங்கு கெத்த விடாத, நீ ஏறுனாலும், வாருனாலும் கெத்த விடாத’ என்று விவேக் கூறினார்.

அவர் சொல்லி முடிப்பதற்குள் அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்து விட்டது, விவேக் சில தினங்களுக்கு முன் சினிமா விழாவில் அஜித் பெயரை சொன்ன போது கூட இப்படித்தான் ஒரு நிகழ்வு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இது தானாம்

‘බංගලි පිලේ මැට්ටො කිහිපදෙනෙක් වරදක් කළාට ඉන්දියාවත් එක්ක ජයපැන් බීපු එක දේශපාලන වරදක්..එට්කා අත්සන් කරන්න දැන් ලේසියි’ විමල් වීරවංශ video

රබාඩා එදා ස්මිත්ට අැත්තටම මෙහෙමයි සද්දේ දැම්මේ බලන්නකො බංගලියොන්ට දිපු දඩුවම මොකක්ද කියලා තේරෙයි video